அரியதுறை வரமூர்த்தீஸ்வரர் கோவில்
சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் கவரப்பேட்டை என்னுமிடத்தில் அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் மீசை வைத்த சிவன், பார்வதி மற்றும் விநாயகருடன் காட்சியளிக்கிறார். விநாயகர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, ...
Read moreDetails
















