தெலங்கானாவில் நடைபெற்ற பந்த் – சில இடங்களில் வன்முறை
தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில், பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ...
Read moreDetails







