விண்வெளி கனவுகளை நனவாக்க திண்டுக்கல்லில் ‘இஸ்ரோ’ பேருந்து: அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்தார் ஆட்சியர் சரவணன்!
தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக திண்டுக்கல் மாவட்டத்தில், மாணவர்களின் ஆக்கபூர்வமான சிந்தனைகளைத் தூண்டும் வகையில் ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ மிகப்பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. திண்டுக்கல் ...
Read moreDetails








