மேற்குத் தொடர்ச்சி மலையில் அச்சம்: பகல் நேரத்திலும் பாச்சலூர் சாலையில் ஒற்றை யானையின் அச்சுறுத்தல்!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து பாச்சலூர் செல்லும் முக்கிய மலைச்சாலையில், வடகாடு ஊராட்சி புலிக்குத்தி கார்டு அருகே பகல் நேரத்திலேயே ஒற்றைக் காட்டு யானை தொடர்ந்து நடமாடி, ...
Read moreDetails











