தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக அன்வர்ராஜா நியமனம் – துரைமுருகன் அறிவிப்பு
தி.மு.க. இலக்கிய அணித் தலைவராக முன்னாள் அமைச்சர் அ.அன்வர்ராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அ.அன்வர்ராஜா, முன்னதாக அ.தி.மு.க.வில் அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்பியுமானவர். ...
Read moreDetails




















