சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : எஸ்.ஐ. உட்பட நான்கு போலீசார் நிரந்தர பணி நீக்கம்
திருச்சி : முக்கொம்பு அணை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ., உட்பட நான்கு போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து திருச்சி டிஐஜி ...
Read moreDetails