முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வை முடித்து, திங்கள்கிழமை வாய்மொழித் தேர்வில் பங்கேற்று சிறப்பாக நிறைவு செய்தார். ...
Read moreDetails










