சத்தீஸ்கரில் வெள்ளத்தில் சிக்கிய தமிழக குடும்பம் : 4 பேர் பலியான சோகம் !
சத்தீஸ்கரில் ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் ...
Read moreDetails







