பி.ஏ.பி. பாசனத் திட்டத்தை புதுப்பிக்க நடவடிக்கை திருமூர்த்தி அணையில் மத்திய ஜல்சக்தி துறை குழுவினர் நேரில் ஆய்வு
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் விவசாய ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு (பி.ஏ.பி.) பாசனத் திட்டத்தின் கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் 'ஜல்சக்தி' துறை ...
Read moreDetails










