விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு : ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது – உடனடி சஸ்பென்ஷன்
சென்னை : திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரி, கூடுதல் தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி.) ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில், ...
Read moreDetails