நிபந்தனைகளை தளர்த்துங்கள் ப்ளீஸ் – செந்தில் பாலாஜி மனு
ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனு தொடர்பாக, அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில், செந்தில் பாலாஜி ...
Read moreDetails




















