அய்யலூர் மலையோர கிராமங்களின் இருள் அகல விடிவெள்ளி இலவச சோலார் விளக்குகள்
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே உள்ள மம்மானியூர், ஊரானூர், பஞ்சம்தாங்கி புதூர், புத்தூர், பிச்சம்பட்டி, பூசாரிபட்டி, மலைப்பட்டி மற்றும் ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட மலையோரக் கிராமங்களில் வசிக்கும் மக்கள், ...
Read moreDetails











