March 23, 2026, Monday

Tag: support

தேனி மண்ணில் முதல்வர் பிறந்தநாள் விழா: தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அசத்திய திமுகவினர்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் திமுகவினர் மிகச் சிறப்பான முறையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர். தேனி வடக்கு ...

Read moreDetails

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் – போடியில் ஆளுயரமாலை அணிவித்து உற்சாக வரவேற்பு!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் நகர்வாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ...

Read moreDetails

திண்டுக்கல்லில்ஆன்மீகசங்கமம்மற்றும்மாணவர்களுக்குஆட்சியரின்இன்பஅதிர்ச்சி: கோணப்பட்டிமாரியம்மன்கோயில்திருவிழாகோலாகலம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி ஒன்றியம், கோணப்பட்டி ஊராட்சியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) அன்று ...

Read moreDetails

பெரம்பலூரில் நலத்திட்ட மழை: 163 பேருக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான அரசு உதவிகள் – எம்பி அருண் நேரு முன்னிலையில் பயனாளிகள் நெகிழ்ச்சி!

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளின்வாழ்வில்ஒளியேற்றியமதுரை கலெக்டர்:தடையின்றிபறக்கநவீனமின்சார வாகனங்கள்அதிரடி வழங்கல் இந்தியன்ஆயில்நிறுவனத்தின்மெகாஉதவி!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக, கால்கள் செயலிழந்த மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ...

Read moreDetails

கிருஷ்ணகிரிமண்ணின்மைந்தர்களுக்குஅதிகாரிகளின்அதிரடிஉத்தரவு: விவசாயிகள்குறைதீர்க்கும்கூட்டத்தில்கோரிக்கைகள் மழை தீர்வுக்குமாவட்டவருவாய்அலுவலர்சாதனைக்குறள்கெடு!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் ...

Read moreDetails

திருமலைராயபுரம் அரசுப் பள்ளியில் அமைச்சர் ஐ.பெரியசாமி அதிரடி: ரூ.6 லட்சத்தில் கல்விப் புரட்சி!

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நலத்திட்ட நிகழ்வு நடைபெற்றது. இராமலிங்கம்பட்டியில் ...

Read moreDetails

தூத்துக்குடியில் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டம் மடிக்கணினிகளை வழங்கினார் அமைச்சர் கீதா ஜீவன்!

தமிழக மாணவர்களைத் தொழில்நுட்ப ரீதியாக உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்ட ...

Read moreDetails

நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 முன்னாள் நீதிபதிகள் போர்க்கொடி – ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தல் என எச்சரிக்கை

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி நீதியரசர் ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, தற்போது தமிழக எல்லையைத் தாண்டி தேசிய அளவில் ...

Read moreDetails

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் வறட்சி, மழை ஏமாற்றத்தில் விவசாயிகள்

டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் விளைச்சல் குறைவதும், புதிய நெல் வகைகளின் ஈரப்பதம் சிக்கலும் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist