ஏஐ போட்டோவில் பிரச்னைக்கு தீர்வு காட்டிய சென்னை மாநகராட்சி!
குடிமக்கள் புகார்களுக்கு நேரடியாகச் சென்று நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை மாற்றி பிரச்னை தீர்க்கப்பட்டதாகக் காட்டியதாக சென்னை மாநகராட்சிக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...
Read moreDetails










