வறண்ட நிலத்தில் பழச்சோலை வேடசந்தூரில் மலைப்பிரதேசப் பழங்களைப் பயிரிட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர் சாதனை
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் என்றாலே வறட்சிக்குப் பெயர்போன பகுதி என்றும், அங்கு கம்பு, சோளம், நிலக்கடலை போன்ற மானாவாரிப் பயிர்களைத் தவிர வேறொன்றும் விளையாது என்ற பிம்பத்தையும் ...
Read moreDetails











