ஈரோடு மண்டல கபடி போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மாணவிகள் சாதனை
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில், ஈரோடு மண்டல அளவிலான பெண்களுக்கான கபடி போட்டிகள் மிக உற்சாகமாக நடைபெற்றன. ...
Read moreDetails












