ஊட்டி படகு இல்லத்திற்கு கடந்த ஆண்டில் 20 லட்சம் பேர் வருகை சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சரிவு.
மலைகளின் அரசி என்று உலகப்புகழ் பெற்ற நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ...
Read moreDetails







