“உங்களுடன் ஸ்டாலின் முகாம் உதவுவதற்கா ? மக்களை அடித்து விரட்டுவதற்கா ?” – அன்புமணி கடும் கண்டனம்
ராணிப்பேட்டை: “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுத்த முதியவரை அதிகாரிகள் தாக்கிய சம்பவம் கண்டிக்கத்தக்கது” என பாமக செயல்தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ...
Read moreDetails









