மின்கட்டண உயர்வு மற்றும் கடும் தொழில் போட்டியால் நசியும் திண்டுக்கல் நூற்பாலைகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
தமிழகத்தின் ஜவுளி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில், நூற்பாலைத் தொழில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, ...
Read moreDetails











