தென்திருப்பேரை கைலாயநாதர் திருக்கோயில்
நவகைலாயங்களில் ஏழாவது தலமாக திருநெல்வேலி மாவட்டம் தென்திருப்பேரை என்னுமிடத்தில் அருள்மிகு கைலாயநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.இது புதன் தலமாகும். குதிரை, நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம். ஆனால், இங்குள்ள நவக்கிரக ...
Read moreDetails







