ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு ; ராணுவ வீரர் வீரமரணம்
ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி செக்டார் எல்லைப்பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில், ராணுவ வீரர் பனோத் அனில்குமார் ...
Read moreDetails









