மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியரின் இருசக்கர வாகனத்தில் புகுந்த சாரை பாம்பு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரை தளத்துடன் உள்ள ஏழு அடுக்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 60க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். ...
Read moreDetails












