2வது நாளாக ஏற்றம் கண்ட ஸ்மால்கேப் பங்குகள்… ஓலா முதல் பேடிஎம் வரை அனைத்தும் உச்சம்!
ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வலுவான லாபத்தைப் பெற்றுள்ளன. நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1% உயர்ந்து 57,665 புள்ளிகளில் முடிவடைந்தது. அதேசமயம், ...
Read moreDetails










