‘கூலி’ பட நடிகர் சௌபின் சாஹிர் வெளிநாடு செல்லத் தடை : விருது விழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பு
'பிரேமம்', 'சார்லி' போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துத் தொடங்கி, பின்னர் 'மஞ்சும்மல் பாய்ஸ்' மூலம் தயாரிப்பாளராகவும் முன்னணி நடிகராகவும் மாறியவர் சௌபின் சாஹிர். உலகளவில் 250 ...
Read moreDetails











