கியாரா அத்வானி – சித்தார்த் மல்கோத்ரா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது!
பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கியாரா அத்வானி. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'கேம்சேஞ்சர்' திரைப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து ...
Read moreDetails







