ஒட்டன்சத்திரம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்கு வேட்டையைத் தடுக்கும் பொருட்டு வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, ஒட்டன்சத்திரம் ...
Read moreDetails











