அம்பேத்கரை அவமதித்ததாகக் குற்றச்சாட்டுகள் : லாலு பிரசாத் யாதவுக்கு பட்டியலின ஆணையம் நோட்டீஸ் !
பாட்னா :பீம்ராவ் அம்பேத்கரை அவமதித்ததாகக் கூறி, தேசிய ஜனதாதளக் கட்சி (RJD) தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு, பீகார் மாநில பட்டியலின சமூக ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ...
Read moreDetails









