சசிகுமார் நடித்த ‘FREEDOM’ புதிய தேதி விரைவில் அறிவிப்பு!
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘FREEDOM’. ...
Read moreDetails









