சேலத்தில் அதிரடி ஆய்வு: குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணியாளர் உணவகங்களை நேரில் ஆய்வு செய்த கமிஷனர் இளங்கோவன்!
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், மாநகராட்சி கமிஷனர் மா. இளங்கோவன் அவர்கள் நேற்று அஸ்தம்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி ...
Read moreDetails








