குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!
தேனி மாவட்டத்தில் இருந்து சுமார் 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவில். சனீஸ்வர பகவான் சுயம்புவாக மூலவர் நிலையில் உள்ள இந்தத் தலம், ...
Read moreDetails











