கர்நாடகா சாலை சோதனையில் பெருந்துயரம் : 4 வயது சிறுமி உயிரிழப்பு – 3 போலீசார் இடைநீக்கம்
மாண்டியா (கர்நாடகா) : கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் போலீசாரின் சாலை சோதனை காரணமாக 4 வயது சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தூர் தாலுகா ...
Read moreDetails











