அமைச்சரானார் ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா
குஜராத்தில் பூபேந்திர படேல் தலைமையிலான பிஜேபி அரசு உள்ளது. மாநிலத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கவும், புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் வசதியாக 25 அமைச்சர்களும் ராஜினாமா செய்தார்கள். புதிய ...
Read moreDetails









