உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், உப்பாறு அணையில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ...
Read moreDetails







