பகுத்தறிவுப் பாதையில் புதிய பயணம்… தமிழகத்தில் மீண்டும் ஓர் அறிவொளி இயக்கம் தேவை என அறிவியல் மாநாட்டில் முழக்கம்!
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள ஸ்ரீகாளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 23-வது மாநில மாநாடு நேற்று எழுச்சியுடன் தொடங்கியது. மூன்று நாட்கள் ...
Read moreDetails











