ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் காமராஜர் நகர் மற்றும் எஸ்.ஏ.எல். நகரில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உரிய வடிகால் ...
Read moreDetails











