ஐந்தாம் வகுப்பு மாணவியை மாப்பால் அடித்த ஆசிரியை சஸ்பெண்ட்
சென்னையில் ஐந்தாம் வகுப்பு மாணவியை தரை துடைக்கும் மாப்பால் அடித்த மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புழுதிவாக்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷின் மகள் ...
Read moreDetails










