பச்சமலையில் சிறுதானியப் புரட்சி: நச்சிலிபட்டியில் புதிய பதப்படுத்தும் மையத்தை திறந்து வைத்தார் எம்.பி. அருண் நேரு!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே இயற்கையெழில் சூழ்ந்த பச்சமலையின் உச்சியில் அமைந்துள்ள நச்சிலிபட்டி கிராமத்தில், பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு முக்கிய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ...
Read moreDetails











