காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை – தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள், காலாண்டுத் தேர்வு முடிந்து கிடைக்கும் விடுமுறைக் காலத்தில் எந்தவித சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. ...
Read moreDetails