வத்தலக்குண்டுவில் பாஜக சார்பில்இமானுவேல்சேகரனார் 68 வதுநினைவுதினம்: சமூகநல்லிணக்கத்துக்காகப்போராடியமாவீரன்! என புகழாரம்.
சமூக நல்லிணக்கத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரும் தலைவர் இமானுவேல் சேகரனாரின் 68-வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ...
Read moreDetails










