கொடைக்கானல் – பூம்பாறை மலைச்சாலையில் விபத்து அபாயம் கடும் அவதி!
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், மேல்மலைப் பகுதி கிராமங்களை இணைக்கும் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் பூம்பாறை சாலை, தற்போது சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளாகிப் படுமோசமான நிலையில் காணப்படுகிறது. கொடைக்கானல் ...
Read moreDetails











