வாணாதிராஜபுரம் கோசாலையில் ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை – மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வழிபாடு
மயிலாடுதுறை அருகே மாட்டுப் பொங்கலை முன்னிட்டு வாணாதிராஜபுரம் கோசாலையில் ஆதரவற்ற 1008 மாடுகளுக்கு பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு ...
Read moreDetails










