மயிலாடுதுறை 2,87,390 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,87,390 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 443 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.தரங்கம்பாடி தாலுக்கா கீழையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ...
Read moreDetails














