கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் சாராயம் விற்கப்படுகிறது – வீடியோ வெளியிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் சாராயம் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை ...
Read moreDetails












