கனடா அமைச்சர் அனிதா ஆனந்த் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா அதிகாரபூர்வ பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்து இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வழிகளைப் பற்றி ...
Read moreDetailsகனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்தியா அதிகாரபூர்வ பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்தித்து இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும் வழிகளைப் பற்றி ...
Read moreDetailsமும்பை : ரூ.19,650 கோடி செலவில் அமைக்கப்பட்ட நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நவி ...
Read moreDetailsபிரதமர் நரேந்திர மோடி மக்களின் தொடர்ச்சியான ஆதரவால் 25 ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் இருக்கிறாரென பெருமிதம் தெரிவித்துள்ளார். அவர் 2001 அக்டோபர் 7-ஆம் தேதி முதன்முறையாக குஜராத் ...
Read moreDetailsரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனாவுக்கு கூடுதல் வரிகளை விதித்திருப்பது, அமெரிக்காவுகே எதிராக திரும்பும் என, அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடமிருந்து இந்தியா ...
Read moreDetailsபிலிப்பைன்சில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு மக்களுக்கு இந்தியா துணையாக இருக்கும் என ...
Read moreDetailsபுதுடில்லி: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் நூற்றாண்டு நிறைவு கொண்டாட்டம் இன்று புதுடில்லியில் கோலாகலமாக தொடங்கியது. டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர ...
Read moreDetailsபாஜக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு முக்கியமான மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்து வருகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு பைஜெய்ந்த் பாண்டாவை பொறுப்பாளராக நியமித்துள்ளது. இவர் யார், மற்றும் ...
Read moreDetailsதூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி அருகே நடைபெற்ற அதிமுக முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “தமிழக சட்டமன்ற ...
Read moreDetailsரயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டு 78 நாட்கள் சம்பளத்திற்கு இணையான தீபாவளி போனஸ் வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அக். 2ஆம் தேதி தசரா, ...
Read moreDetailsகாங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தற்போதைய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தான நிலைக்கு கொண்டு சென்று விட்டதாக கூறியுள் "இந்த அரசு இளைஞர்களின் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.