கேரளாவிலும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக போராட்ட அறிவிப்பு
தமிழகத்தைப் போன்று கேரளத்திலும், வாக்காளர் பட்டியலில் தீவிர சிறப்பு திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேராட்டம் நடத்துது என, அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஐ.ஆர். குறித்து விவாதிக்க முதலமைச்சர் ...
Read moreDetails










