ஊர் மெச்சும் வளர்ச்சி… பெரியார் நகர் மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்க ரூ.23.40 லட்சத்தில் தார்சாலைப் பணிகளைத் தொடங்கினார் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ!
மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலுப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில், மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று புதிய தார்சாலை அமைப்பதற்கான பணிகள் உற்சாகமாகத் தொடங்கியுள்ளன. இடுகம்பாளையம் ...
Read moreDetails











