69-வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் எஸ்விஜிவி பள்ளி மாணவி பிரகன்யாவுக்குப் பிரம்மாண்ட பாராட்டு.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், இந்தியப் பள்ளிகளுக்கான விளையாட்டுத் துணைக் குழுமம் (SGFI) சார்பில் மிக விமரிசையாக நடைபெற்ற 69-வது தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டிகளில், ...
Read moreDetails












