அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அருப்புக்கோட்டை கோரிக்கைகள் நத்தம் விசுவநாதனிடம் மனு!
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பொதுமக்களின் எதிர்பார்ப்புகள், கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் ...
Read moreDetails







