மரியாதை தரும் இடமே தேமுதிகவின் இலக்கு… பேரம் பேசும் கட்சி அல்ல என நெல்லையில் பிரேமலதா ஆவேசம்!
திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதி தேமுதிக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்த ...
Read moreDetails











