மத்திய அரசின் ‘விஷமப் போக்கை’ எதிர்த்து ராமநாதபுரத்தில் இன்று காங்கிரஸ் பட்டினிப் போராட்டம்
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளரும், திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான கரு.மாணிக்கம் எம்.எல்.ஏ, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து ராமநாதபுரத்தில் இன்று (ஜனவரி ...
Read moreDetails







